Skip to content Skip to footer

Badaga Artifacts

படகர் பண்பாட்டு மரபுச் சின்னங்கள

1.) அக்க 0பக்க (ஊர் என்னும் தகுதியைப்பெற்ற அட்டிகளில் உள்ள கல்தூண் அமைப்பு)

2.) உப்புக்கூடை (உப்புப் பண்டிகையில் உப்பு எடுத்துச் செல்லும் கூடை)

3.) எடெ 0பாயிலு (வீட்டின் வெளியறைக்கும் உள்ளறைக்குமான வழி)

4) எலெ கந்நாடி (வெண்கலத் தகடு, ஒரு வழிபாட்டுப்பொருள்)

5.) எரிசி மக்கிரி (தவசம், மாவு முதலியன வைக்கும் பெரிய கூடை)

6.) ஏரகலெ (வீட்டின் வெளியறையில் சுவற்றை ஒட்டிப் பொருத்தப்பட்டிருக்கும் கனமான பலகை)

7.) ஓடு (தவசம், அவரை போன்றவற்றைப் பொரிக்கப் பயன்படுத்தும் ஒரு பக்கத்தில் ஒட்டையுள்ள பானை)

8) ஒடெ கண்ணி (அரைஞாண் கயிறு)

9.) ஒணக்கெ (உலக்கை)

10.) ஒரலு (வீட்டின் வெளியறையில் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் உரல்)

11.) ஒரெ 0கங்குவ (பெரிய வெங்கல வட்டில்)

12) ஓலெ கத்தி (ஒலைச் சடங்கில் பயன்படுத்தும் சிறப்புவகைக் கத்தி)

13.) ஓலெ மூக்குத்தி (கணவன் இறப்பின்போது மனைவி அணியும் சிறப்புவகை மூக்குத்தி)

14.) கண்ணி (மணமகள் கழுத்தில் மணமகன் போடும் மஞ்சள் பூசப்பட்ட பருத்தி நூல் வளையம்)

15.) கல்லறை நினைவுச் சின்னம் (caim)

16.) கல்லறை மாடம் (cromleech)

17.) கிவி சிந்ந (சிறப்புவகைக் காதணி)

18.) கொடெ மூக்குத்தி (குடை வடிவத்திலமைந்த மூக்குத்தி)

19.) குத்தண சீலெ (சிவப்பு கருப்பு கோடுகளுள்ள வெள்ளை நிறப் போர்வை)

20.) கொண்டலிகெ (காதில் அணியும் வளையம்)

21.) 0கண்டு 0கஞ்ஜிக்கெ குக்கெ (ஆண் இறப்பின்போது பார்லிப் பொரி கொண்டு செல்லும் கூடை)

22) சட்டெ (பெண்கள் கீழாடை நெகிழாமல் இருக்கக் கட்டும் நீண்ட வார் போன்ற துணி)

23.) சிந்நத ஹண (இறக்கும் நிலையில் இருப்போருக்கு வாயில் போடும் சிறு பொன் பணம்)

24.) சுத்து கல்லு (நீலகிரி மண்ணின் மரத்தைச் சுற்றி அமைந்த கல்மேடை)

25.) செரப்பணி (சரப்பணி, பெண்கள் வெள்ளிக் கழுத்தணி)

26.) செலெகல்லு (dolmen)

27.) ஜிவி கிண்டி (வெங்கல ஏனம், ஒரு வழிபாட்டுப்பொருள்)

28.) ஜே 0கண்டெ (வெற்றி மணி, ஒரு வழிபாட்டுப்பொருள்)

29.) துண்டு (பெண்கள் வெள்ளை நிறக் கீழாடை)

30.) தோ (மேற்கூரை இல்லாத தொழுவம்)

31.) தோ பே (தோள் விந்தி)

32) 0தர்செ பெட்டி (தவசப் பெட்டி)

33.) 0தெவ்வ மநெ (ஊர் அமைத்த முன்னோர் வீடு)

34,) 0தொ௦ட்0ட உருப்பி (இறந்தவர் நெற்றியில் ஒட்டும் பழைய ஒரு ரூபாய் நாணயம்)

35.) 0தொ௦ட்0ட மெநெ (சிற்றூர் அமைத்த முன்னோர் வீடு)

36.) 0பந 0குடி (ஆண்டுக்கொருமுறை வழிபாடு பெறும் கோயில்)

37.) 0பல்ல (குதிர்)

38.) 0பீசங்கல்லு (மாவரைக்கும் எந்திரம்)

39.) 0புகிரி (வயிரி, குழலிசைக் கருவி)

40.) 0பெசக்கட்டி (உலைக்கு மேல் தொங்கவிடப்படும் பெரிய மூங்கில் தட்டு)

41.) 0பெள்ளி உங்கர (வெள்ளி மோதிரம்)

42) ம௦க்0க மநெ (ஹெத்தெ தெய்வத்திற்குத் துணி நெய்யும் வீடு)

43.) மண்டரெ (தலைப்பாகை)

44.) மண்டெ பட்டு (பெண்கள் தலையைச் சுற்றிக் கட்டும் வெள்ளைத் துண்டு)

45. மந்தகல்லு (ஊர் மன்றம் கூடுமிடம்)

46.) மாசரெ கல்லு (அம்மிக்கல்)

47.) முங்கய் 0பே (முன்கை வெள்ளி வளையல்)

48.) முண்டு (பெண்கள் போர்த்தும் வெள்ளை நிறப் போர்வை)

49.) மொக முட்டு (சிலை)

50.) ஹ௦ப்0ப கல்லு (இளவட்டக்கல்)

51.) ஹாகோட்டு 0பாயிலு (வீட்டின் உள்ளறை மூலையில் அமைந்த இடம்)

52.) ஹெண்ணு 0கஞ்ஜிக்கெ குக்கெ (பெண் இறப்பின்போது பார்லிப் பொரி கொண்டு செல்லும் கூடை)

53.) ஹெத்த கல்லு (ஊர் அமைக்கும்போது ஊர் நுழைவாயிலில் நடப்பட்ட கல்)

54.) ஹெத்தெ மெநெ (ஹெத்தெ தெய்வம் வாழ்ந்த வீடு)

55.) ஹொணெ (பணை, மூங்கில் ஏனம்)

 

AKKA BAKKA

The institution of akka bakka is about thirty-nine and above main villages of the Badagas, and essentially a patri local cult – seat. akka bakka structure consist of three components viz. hebbAyilu, karukambu and ajjugUDu. The hebbAyilu consists of two upright stone pillars with a connecting beam on top. In olden days this structure was erected with wooden posts. HebbAyilu means big or main entrance and it is entrance for not only akkabakka but to a particular village as well. Once as a rule village houses were built behind this structure. karukambu is an upright wooden post measuring about three feet and it represents Badagas earlier occupations. The third one is ajju gudu, sometimes it is called ajjigUDu, a dwelling place about three feet high constructed with stone slabs.

Akka bakka is basically the headquarters of a clan and it is governed by rules of exogamy. At present, it acts as a ritual place or ceremonial yard. Only a village having akka bakka is the head or main village of Badagas and called as uur (village). Besides this devvamane (ancestral house) is also an important feature of Ur. Each such main village has ten or fifteen (even more) hamlets called haTTys. At the same time in exceptional cases even a single village may have the status of Ur and has akka bakka. The annual harvest festival, devvahabba celebration starts at this place. During other occasions such as he the festival too akka bakka gets special attention.

Badagas are dependent upon agriculture. Men and women are nearly equal participants in agricultural pursuits. Hence agriculture gets the central place in the economic activity of the Badagas and their festivals are centering around this. From the beginning, the economy of Badagas has been found to be mixed one and their stage does not provide for any specialization of function. They followed a variety of occupations to eke out of their subsistence. Honey gathering, hunting, rearing of buffaloes, shifting cultivation are the prominent. However, agricultural and pastoral activities surpassed all.

The term akka is a corrupt form of Tamil akkam, which means grain and bakka means a wide-open place or esplanade. Hence the compound word akka bakka expresses the meaning of a place where grains pooled after harvest. Once Badagas were barley and millet cultivators and mostly they had done it on a common venture. During that part of time akka bakka got special attention. At present, they abandoned millet cultivation altogether. However, to mark their tradition few ears of barley are placed during harvest festival. However, akka bakka became a relic and worshiped.

BUGIRI

Bugiri (pastoral pipe), which holds a unique place in Badaga music is at once one of the sweetest and most revered instruments to play. Its tones faithfully follow the human voice. Thus, since the vocal art is given pride of place in Badaga music. The bugiri requires extreme dedication and endurance from an aspirant. When they hold the bugiri close to the lips, and this transforms the pain in their finger into soul-stirring music.

The body of the bugiri is made out of a single block of bamboo with six holes. Bugiri used mostly as a solo instrument in Badaga music. At the same time, especially during worship, few musicians play with their instruments together. The music represents the theme of rural life, especially pastoral life.Unlike other instruments, bugiri is not taught in institutions but remains within families. Although people from outside the family circle also learn, a large majority of bugiri exponents hail from family traditions. There is no woman player of bugiri. They are even forbidden from touching.

Bugiri is a kind of bamboo flute used invariably in worship. Formerly, each Badaga house had a bugiri, and most of the males, especially elders, used to play this instrument. People used to play bugiri for hours together. This instrument is considered sacred and is preserved with religious care. The bugiri player should observe certain cleanliness. It is preserved by applying butter. Its music is very impressive and enchanting, more or less like a conch sounded musically with a soulful and enchanting modulation of tone. Bugiri music was used to console persons who are ill. It was sounded in funerals by relatives to express their mourning. Above all, bugiri music is considered spiritual. Many elders regret the lack of interest among youth to pursue this tradition.

In the quiet of the early morning or night hours, their music is carried by the cool weather that resides through the green plateau. An unusual feeling of peace settles over the listeners. Normally, bugiri players love to sing, but their forte is making the bugiri instrument synonymous with song. Bugiri music has the traditional richness of melodious songs.

Note: This instrument is played by other tribes of the Nilgiri origin too. Mostly these instrument makers are Kasabas of the Nilgiris.